#BREAKING | சென்னை எல்.ஐ.சியில் பயங்கர தீ விபத்து.. - கொழுந்து விட்டு எரியும் தீயால் பரபரப்பு

x

சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி கட்டடத்தில் தீ விபத்து, எல்.ஐ.சி. கட்டடத்தின் 12 ஆவது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது, 4 தீயணைப்பு வாகனங்கள் மூலம், தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம், கட்டடத்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த எல்.ஐ.சி. பெயர் பலகையில் தீ விபத்து, எலக்ட்ரானிக் பெயர் பலகையில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து என முதற்கட்ட தகவல்,


Next Story

மேலும் செய்திகள்