தந்தி மாலை செய்திகள் | Thanthi evening News | Speed News | Thanthi Short News (28.11.2022)

x

ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கும் அவசர சட்டம் நேற்றுடன் காலாவதியானது...

தமிழக அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்று எதிர்பார்ப்பு....

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தாமதம் செய்வதற்கான காரணம் தெரியவில்லை...

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி...

ஆளுநர் ஒப்புதல் அளித்தால் புதிய சட்டம் நடைமுறைக்கு வரும் என்றும் விளக்கம்...

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பார்....

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி...

நீட் விலக்கு மசோதா தொடர்பாக, குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார் எனவும் நம்பிக்கை....

கர்நாடக மாநிலம் மங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முகமது ஷாரீக் உடுப்பி கிருஷ்ணன் கோயில் பகுதியில் சுற்றியதாக தகவல்...

சாட்டிலைட் போனை பயன்படுத்தி வேறு ஒருவரிடம் பேசியதும் விசாரணையில் கண்டுபிடிப்பு...

மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில், திருச்சியில் வானவில் மன்றம் திட்டம் தொடக்கம்....

25 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்....

பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ச்சி...


Next Story

மேலும் செய்திகள்