சிலியில் நடைபெற்ற, எக்ஸ்ட்ரீம் இ-காப்பர் எக்ஸ் பிரிக்ஸ் கார் பந்தய தகுதிச்சுற்றில், ரோஸ்பெர்க் எக்ஸ் அணி முதலிடம் பிடித்தது

x

சிலியில் நடைபெற்ற, எக்ஸ்ட்ரீம் இ-காப்பர் எக்ஸ் பிரிக்ஸ் கார் பந்தய தகுதிச்சுற்றில், ரோஸ்பெர்க் எக்ஸ் அணி முதலிடம் பிடித்தது.

சிலி நாட்டின் ஆண்டோபகாஸ்டா நகரில் நடைபெற்ற தகுதிச்சுற்றின் இரண்டு சுற்றுகளின் முடிவில், 18 புள்ளிகளை பெற்ற ரோஸ்பெர்க் எக்ஸ் அணி, அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது.

இது தவிர்த்து எக்ஸ் ஃபார்ட்டி போர் விதா கார்பன், ஜிப் கனாசி, அஸியோனா செயின்ஸ் எக்ஸ்-இ ஆகிய 3 அணிகளும் அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்