டீ ஐந்து ரூபாய், சாப்பாடு வெறும் 10 ரூபாய்... ஏழையின் பசியை போக்கும் 'இன்பம் உணவகம்'

x

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டியில் 5 ரூபாய்க்கு டீ, 10 ரூபாய்க்கு உணவு, ஆதரவற்றோருக்கு இலவசமாக உணவு என தொண்டுள்ளத்துடன் செயல்பட்டு வரும் உணவகம் குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்