மீண்டும் டாடா கையில் 'ஏர் இந்தியா'...அதானி வசம் வந்த 'NDTV'...2022ல் கைமாறிய பிரபல நிறுவனங்கள்

x

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை முந்தி இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக அவதாரம் எடுத்திருக்கிறார், அதானி. அதோடு உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் ஆசிய பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். ஆசியாவின் மிகப்பெரிய டீல் மேக்கரான அதானி என்.டி.டிவியின் 64 புள்ளி 7 சதவீத பங்குகளை கைவசப்படுத்தினார்


Next Story

மேலும் செய்திகள்