"சுடும் மழை... குளிர் சூரியன்.." - அடுத்த 24 மணிநேரம்... உஷார் மக்களே..!

x
  • தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது...
  • நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், நாமக்கல் மற்றும் கரூரில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும்.
  • வரும் 26ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Next Story

மேலும் செய்திகள்