"தமிழகத்தில் 3ம் அணி..அன்புமணியை பின்னால் இருந்து இயக்கும் பாஜக"-பகீர் கிளப்பும் ரவீந்திரன் துரைசாமி

x

2026 ஆம் ஆண்டு பா.ம.க தலைமையில் ஆட்சி அமைப்போம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளதால், நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 3-வது அணி உருவாகுவதற்கான சாத்திய கூறுகள் தென்படுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்