முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்திற்கு சென்றார் தமிழிசை

x

முன்னாள் முதல்வர் கருணாநிதி இல்லத்திற்கு சென்றார் தமிழிசை


கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை கோபாலபுரம் வேணு கோபாலசுவாமி கோயிலில், ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தரிசனம் செய்தார். நேற்றிரவு, வேணு கோபால சுவாமி கோயிலுக்கு வந்த அவர், சிறப்பு பூஜைகளில் பங்கேற்று வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்கு சென்று தயாளு அம்மாளை சந்தித்துவிட்டு, புறப்பட்டுச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்