"தமிழிசை, எல்.முருகனை பிரதமர் வேட்பாளராக ஆக்குங்கள்" - முதல்வர் மு.க.ஸ்டாலின்

x
  • "தமிழரை பிரதமராக்கப்போவதாக கூறியது மகிழ்ச்சி அளிக்கிறது"
  • "தமிழிசை, முருகன் ஆகியோரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம்"
  • "பாஜகவின் சாதனை குறித்த கேள்விக்கு அமித்ஷா பதில் அளிக்கவில்லை"
  • "காங்கிரஸ் ஆட்சியில் மெட்ரோ ரயில் திட்டம் கிடைத்தது"
  • "தமிழுக்கு செம்மொழி தகுதி காங்கிரஸ் ஆட்சியில் வந்தது"
  • "இதுபோல பாஜக அரசு தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன?"
  • "நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து நான் கேட்கவில்லை"
  • "மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்"
  • "மதுரை எய்ம்ஸ் திட்டத்தின் நிலை என்ன?"
  • "நான் கேட்ட கேள்விக்கு அமித்ஷா பதில் தரவில்லை"

Next Story

மேலும் செய்திகள்