தமிழில் நம்பர் 1 டிரெண்டிங்கில் உள்ள 'ரஞ்சிதமே' பாடல்... காலை 9 மணிக்கு தெலுங்கு பதிப்பு வெளியாகும் என அறிவிப்பு

x

வம்சி இயக்கத்தில், தமன் இசையில், நடிகர் விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிளான 'ரஞ்சிதமே' பாடல் இதுவரை 73 மில்லியன் பார்வைகளை பெற்று யூடியூப்பில் நம்பர் 1 ஆக வளம் வருகிறது.

இந்நிலையில் 'ரஞ்சிதமே' பாடலின் தெலுங்கு பதிப்பு இன்று காலை 9.09 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தெலுங்கில் இப்பாடலை ராமஜோகையா சாஸ்திரி எழுதி, அனுராக் குல்கர்னி, மானசி ஆகியோர் பாடியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்