"மின்கட்டண உயர்வை தமிழக அரசு குறைக்க வேண்டும்" - எஸ்.பி.வேலுமணி கோரிக்கை

x

முதல்வர் ஸ்டாலின் தினமும் நடித்து மக்களை ஏமாற்றி வருவதாகவும், விசைத்தறியாளர்களின் மின்கட்டணத்தை தமிழக அரசு குறைக்க வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்