Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (29-10-2023) | Morning Headlines | Thanthi TV

x
  • இந்தியாவில் நள்ளிரவு முதல் நீடித்த 2023ம் ஆண்டின் கடைசி சந்திரகிரகணம்..... சென்னை, டெல்லி, ராஜ்கட் உள்பட பல்வேறு நகரங்களில் பொதுமக்கள் கண்டுரசித்தனர்.....


  • ஹமாஸ் தீவிரவாதிகளிடம் இருந்து பிணைக் கைதிகளை மீட்க அனைத்து வழிகளிலும் இஸ்ரேல் போராடும்.. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி.....


  • பாஜக நிர்வாகிகள் கைது விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் பாஜக குழுவினர் சந்திப்பு.. பாஜகவினர் மீதான கைது பழிவாங்கும் செயல் என்றும் குற்றச்சாட்டு


  • தீபாவளியை முன்னிட்டு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை..... 20 சதவிகித தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்யப்படும் என சென்னை பட்டாசு வணிகர்கள் நலச்சங்கம் தகவல்...............




Next Story

மேலும் செய்திகள்