"அரசு பள்ளிகளில் தமிழ் தெரிந்த பணியாளர்களை நியமிக்கலாம்" -சென்னை ஐகோர்ட் பரிந்துரை

x

அரசு பள்ளிகளில் பராமரிப்பு, பாதுகாப்பு, தூய்மை பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்கள்

"தமிழ் தெரிந்த பணியாளர்களை நியமிக்கலாம்"

ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை

அரசு பள்ளிகள் பராமரிப்புக்கான டெண்டர் நிபந்தனைகளை எதிர்த்து மேல்முறையீடு

டெண்டர் நிபந்தனைகள் திருத்தம் என அரசு தரப்பு உயர்நீதிமன்றத்தில் விளக்கம்/மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், புதிய டெண்டர் கோர உத்தரவு

விளக்கத்தை பதிவு செய்த உயர்நீதிமன்றம், தமிழ் தெரிந்த பணியாளர்களை நியமிக்க பரிந்துரை

"கிராமப்புற மாணவர்கள், பெற்றோர்களின் தகவல் தொடர்புக்கு ஏதுவாக இருக்கும்"


Next Story

மேலும் செய்திகள்