Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27.02.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • மத்திய பட்ஜெட் பழங்குடியினரின் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது... மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்....


  • குரூப் 2 தேர்வின்போது புத்தகங்கள், செல்போன்களை பார்த்து தேர்வு எழுதியதாக பரபரப்பு புகார்... முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களை தகுதி இழப்பு செய்ய டிஎன்பிஎஸ்சி திட்டம்...


  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறு... அனைத்து வாக்குச்சாவடிகளும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு...


  • ஈரோடு பெரியார் நகர் வாக்குச்சாவடியில் அதிமுக - திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம்....,.இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி தனித்தனியாக அழைத்து சென்றது காவல்துறை...


  • நைஜிரியாவில் அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க முயற்சி... தேர்தல் அதிகாரிகளைப் போல் வேடமிட்டு வந்த மர்ம கும்பல், ராணுவத்தினரிடைய கடும் மோதல்...

  • வெலிங்டன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2வது இன்னிங்சில் நியூசிலாந்து 483 ரன்கள் குவிப்பு... இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 258 ரன்கள் இலக்கு...

Next Story

மேலும் செய்திகள்