இந்திய ரசிகர்களுக்கு ஹார்ட் பிரேக்..OUT ஆகாமல் தட்டி தூக்கிய இங்கிலாந்து.. | T20 world cup 2022

x

இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து.அரையிறுதியில் இந்தியா படுதோல்வி.

நாக்-அவுட்டில் இந்தியா மீண்டும் ஏமாற்றம்.

10 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து.

இந்திய பவுலர்களைப் பதம் பார்த்த பட்லர்-ஹேல்ஸ்.

1 விக்கெட் கூட வீழ்த்தாத சோகம்.

தொடர் முழுவதும் ரோகித்-ராகுல் தடுமாற்றம்.

அடிலெய்டில் அலெக்ஸ் ஹேல்ஸ் ருத்ர தாண்டவம்.

பட்லர்-ஹேல்ஸிடம் சரணடைந்த பவுலர்கள்.

இறுதிப் போட்டி இந்தியா-பாக் ஆக இருக்காது


Next Story

மேலும் செய்திகள்