"வாழ்வா சாவா போட்டி" - அரையிறுதிக்கு தகுதிபெறுமா இங்கிலாந்து? - நியூஸி.-உடன் பலப்பரீட்சை

x

வாழ்வா சாவா போட்டி" - அரையிறுதிக்கு தகுதிபெறுமா இங்கிலாந்து? - நியூஸி.-உடன் பலப்பரீட்சை

டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் இன்று 2 போட்டிகள் நடைபெற உள்ளன. பிரிஸ்பேன் காபா மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இலங்கையும் ஆப்கானிஸ்தானும் மோத உள்ளன. இதே மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அரையிறுதி வாய்ப்பை அதிகரிக்க, இங்கிலாந்துக்கு இந்தப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்