பாகிஸ்தானை அடுத்து வங்கதேசத்தை அலறவிட காத்திருக்கும் ஜிம்பாப்வே | Bangladesh | zimbabwe | T20

x

பாகிஸ்தானை அடுத்து வங்கதேசத்தை அலறவிட காத்திருக்கும் ஜிம்பாப்வே

டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில், இன்று நடைபெறும் போட்டியில் வங்கதேசமும் ஜிம்பாப்வேவும் மோதுகின்றன. இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணிக்கு பிரிஸ்பேனில் இந்தப் போட்டி தொடங்குகிறது. கடந்த போட்டியில் பாகிஸ்தானை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய ஜிம்பாப்வே, அதே உற்சாகத்துடன் இன்று களமிறங்க உள்ளது. அதே சமயம் கடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் படுதோல்வி அடைந்த வங்கதேசம், வெற்றிப்பாதைக்கு திரும்ப இன்று கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்