அடி ஒவ்வொன்னும் இடி..! திக்கெட்டும் பறந்த சிக்சர்கள்..!வங்கதேசத்தை கதறவிட்ட தென்னாப்பிரிக்கா

x

டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்று.

வங்கதேசத்தை துவம்சம் செய்தது தென் ஆப்பிரிக்கா.

104 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி.101 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்.

ருத்ரதாண்டவம் ஆடிய ரூசவ் - 109 ரன்கள் விளாசல்.

4 விக்கெட்டுகளை சாய்த்த நோர்க்யா.

2வது விக்கெட்டுக்கு 168 ரன்கள் - டிகாக்-ரூசவ் சாதனை.

அரையிறுதி வாய்ப்பை அதிகப்படுத்திய தென் ஆப்பிரிக்கா


Next Story

மேலும் செய்திகள்