நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணிக்கு வந்த சோதனை

x

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா அணிக்கு வந்த சோதனை

டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் இன்று நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, அயர்லாந்துடன் மோத உள்ளது. பிரிஸ்பேன் காபா மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. குரூப்-1 பிரிவின் புள்ளிப்பட்டியலில் பின்தங்கி இருக்கும் ஆஸ்திரேலியா, இன்று நல்ல ரன் ரேட்டுடன் அயர்லாந்தை வெல்ல முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்