டி20 உலக கோப்பை - நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி

x

185 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா வென்றால் மட்டுமே நியூசிலாந்து நெட் ரன் ரேட்டை ஆஸ்திரேலியா தாண்டும் நிலை இருந்தது.

ஆனால் ஆஸ்திரேலியா 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் முதல் அணியாக அரையிறுதிக்கு நியூசிலாந்து முன்னேறி உள்ளது

ஆஸ்திரேலியா 168 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் முதல் அணியாக நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது


Next Story

மேலும் செய்திகள்