டி20 உலகக்கோப்பை - சிட்னி சென்றடைந்த இந்திய அணி

x

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, மெல்போர்னில் இருந்து சிட்னி நகருக்கு சென்றடைந்தது. வருகிற 27ம் தேதி சூப்பர்-12 சுற்றில் நெதர்லாந்து அணியுடன் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மோத உள்ளது. இதையொட்டி, இந்திய வீரர்களும் அணி நிர்வாகிகளும் சிட்னி சென்றடைந்தனர். இது தொடர்பான காட்சிகளை ட்விட்டரில் பிசிசிஐ வெளியிட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்