டி20 உலகக்கோப்பை புள்ளிப்பட்டியல் - எத்தனையாவது இடத்தில் இந்தியா..?

x

டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப்-ஒன் புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது.

இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதேபோல் குரூப்-டூ புள்ளிப்பட்டியலில் வங்கதேசம் முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் உள்ளன.

தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்