"கோலி சந்திரமுகியா மாறிட்டாரு" "அவர் கண்ணு பாக்கணுமே அப்போ.." தீயாய் பரவும் அஸ்வின் பேசிய வீடியோ

x

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கோலியின் கடைசிக்கட்ட ஆட்டம் சந்திரமுகி படத்தில் கங்கா, சந்திரமுகியாக மாறியதுபோல் இருந்ததாக அஸ்வின் கூறி உள்ளார்.

இது தொடர்பாக பேசிய அஸ்வின், 45 பந்துகளை எதிர்கொண்டபிறகு கோலியின் ஆட்டம் அபாரமாக இருந்ததாகவும், கோலி ஆடிய விதம் சந்திரமுகி திரைப்படத்தில் கங்கா சந்திரமுகியாக மாறியதை தனக்கு நினைவுப்படுத்தியதாகவும் அஸ்வின் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்