டி20 உலகக்கோப்பை தொடர்.. டாஸ் கூட போட முடியாத அளவுக்குகொட்டி தீர்த்த கனமழை

x

டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெறவிருந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. மெல்போர்ன் மைதானத்தில் இடைவிடாது மழை பெய்ததால், டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்