திமுகவில் அமைப்பு ரீதியாக தேர்தல் - பலர் போட்டியின்றி 2வது முறையாக தேர்வு

x

திமுகவில் அமைப்பு ரீதியாக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பலர் போட்டியின்றி 2வது முறையாக தேர்வாகியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்