அனைவரையும் ஆச்சரியப்படுத்திய விஜய் - அஜித் ரசிகர்களின் ஒற்றுமை - அப்படி என்ன செய்தார்கள்?

x

கோவையில் நடிகர் விஜயின் ரசிகர்கள் நடத்தி வரும் விலையில்லா விருந்தகத்தில், அஜித் ரசிகர்கள் இன்று ஒருநாள் உணவளித்து அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடினர்.

விஜய்- அஜித் ரசிகர்கள் சேர்ந்து ஆதரவற்ற மக்களுக்கு உணவளித்தது கவனத்தை ஈர்த்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்