#BREAKING || பொன் மாணிக்கவேல் கோரிக்கையை மறுத்த உச்சநீதிமன்றம்

x

"பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரிக்கலாம்"

சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஜ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும்- பொன்.மாணிக்கவேல் தரப்பு வாதம்

வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்


Next Story

மேலும் செய்திகள்