நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம் - சுருக்குமடிவலை மீனவர். "உச்சநீதிமன்ற நிபந்தனைகள் சாத்தியமானது அல்ல" - தமிழக அரசு நடவடிக்கை எடுக்க இருதரப்பு கோரிக்கை