கள்ளக்குறிச்சியில் 5 எஸ்.ஐ.-க்கள் திடீர் டிரான்ஸ்பர்

x

கள்ளக்குறிச்சியில் 5 எஸ்.ஐ.-க்கள் திடீர் டிரான்ஸ்பர்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 5 எஸ்ஐக்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி எஸ்ஐ பாரதி சின்னசேலம் காவல் நிலையத்திற்கும், சின்னசேலம் எஸ்ஐ மாணிக்கம் வடபொன்பரப்பி காவல் நிலையத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, கச்சிராயபாளையம் எஸ்ஐ ராமன் கீழ்குப்பம் காவல் நிலையத்திற்கும், உளுந்தூர்பேட்டை எஸ்ஐ நரசிம்மஜோதி சங்கராபுரம் காவல் நிலையத்திற்கும், உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் எஸ்ஐ மணிமேகலை, திருநாவலூர் காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்