மின்னல் வேகத்தில் வந்து சடன் பிரேக்...- உருண்டு தலைகுப்புற விழுந்த கார் -நெஞ்சை பதறவைக்கும் வீடியோ

x

நாக்பூரில் நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் பக்கவாட்டில் உருண்டபடி விழும் வீடியோ வெளியாகியுள்ளது. சிந்துவாரா - நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் சாலையில் தேங்கி இருந்த தண்ணீரால் கட்டுப்பாட்டை இழந்தது. பக்கவாட்டில் திரும்பிய கார், பள்ளமான பகுதியில் உருண்டபடி சென்று விபத்திற்குள்ளது. காரில் இருந்தவர்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.


Next Story

மேலும் செய்திகள்