"மதுபானங்களை டெட்ரா பேக்கில் விற்பது குறித்து ஆய்வு-அமைச்சர் முத்துசாமி

x

அதிகாரிகளின் அறிக்கையின் அடிப்படையில், மதுபானங்களை டெட்ரா பேக்கில் விற்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்