தினத்தந்தி, எக்ஸல் கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய 'வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி' - கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்பு

x

ஈரோட்டில் தினத்தந்தி மற்றும் எக்செல் கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய, மாணவர்களுக்கான 'வெற்றி நிச்சயம்' என்ற வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி மூலம் கல்வித்துறையில் பல பிரிவுகள் இருப்பதை தெரிந்து கொண்டதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்