மலை அடிவாரத்தில் மாதிரி ஐ.நா சபை கூட்டம் நடத்திய மாணவர்கள்

x

சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி ஐநா சபை கூட்டம் நடைபெற்றது. இப்பள்ளியில் சேர்ந்த மாணவர்கள் இதில் ஆர்வமுடன் பங்கேற்றனர். முன்னதாக ஐநா சபை இந்திய பிரதிநிதி ஸ்ரீனிவாசன் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ரஷ்யா உடன் நட்புறவாக பழகி வருவதால் உக்ரைன் மீது போர் தொடுத்ததற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்