தீக்குளித்த மாணவி, சாகும் தருவாயில் அளித்த மரண வாக்குமூலம் - இளைஞர் போக்சோவில் கைது

x

தர்மபுரி அருகே சிறுமி தீக்குறித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், இளைஞர் ஒருவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், திருமணம் செய்வதாகக் கூறி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிய முனிராஜ் என்பவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்