ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகளின் 186-ஆம் ஆண்டு குரு பூஜை-முதலமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம்..

x

புதுச்சேரியில் புகழ்பெற்ற ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகளின் 186-ஆம் ஆண்டு குரு பூஜையை ஒட்டி, முதலமைச்சர் ரங்கசாமி சாமி தரிசனம் செய்தார். கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த சுவாமிகள் தேவஸ்தானத்தில், 186ஆம் ஆண்டு குரு பூஜை பெருவிழா நடைபெற்றது. மூலவர் வண்ண மலர்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்