நாகினி டான்ஸ் ஆடி வங்கதேச வீரர்களை...வெறுப்பேற்றிய இலங்கை வீரர்கள்...

x

ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணியை வீழ்த்தியவுடன், இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா, நாகினி டான்ஸ் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நிதாஸ் கோப்பை தொடரில், இலங்கையை வீழ்த்திய பிறகு, வங்கதேச அணி வீரர்கள் நாகினி டான்ஸ் ஆடியது, அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது அதற்கு பதிலடியாக இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா, நாகினி டான்ஸ் ஆடியதை, இலங்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்