சனீஸ்வர பகவான் கோயில் அன்னதானத்திற்கு கெட்டுப்போன உணவு | அதிர்ந்து போன அதிகாரிகள்

x

சனீஸ்வர பகவான் கோயில் அன்னதானத்திற்கு கெட்டுப்போன உணவு | அதிர்ந்து போன அதிகாரிகள்

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயில் அருகே அன்னதானத்திற்கு யாசகம் கொடுக்கும் உணவை சுழற்சி முறையில் விற்பனை செய்வதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

நலன்குளம் பகுதியில் சிலர் தரமற்ற உணவு விநியோகிப்பதாக வந்த புகாரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தினர்.

அப்போது பெண் ஒருவர் 3 நாட்களுக்கு முன் சமைத்த உணவை யாசகர்களுடன் கூட்டு சேர்ந்து, சுழற்சி முறையில் விற்று வந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள், அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்