தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (31.01.2023)

x

குடியரசு தலைவர் உரையுடன் இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் துவங்குகிறது...

நாளை மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்..


சென்னையில் ஜி-20 கல்வி செயற்குழு மாநாடு நடைபெறுவதையொட்டி 3 நாட்கள் டிரோன்கள் பறப்பதற்கு தடை விதிப்பு....

வெளிநாட்டு பிரதிநிதிகள் பயணம் செய்யும் வழித்தடங்கள், தங்கும் இடங்களை சிகப்பு மண்டலமாக அறிவித்தது காவல்துறை.........


வங்க கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்...

நாகை உள்பட 9 துறைமுகங்களில்1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...


முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் அருகே பேனா நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து கருத்துக் கேட்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது...

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கிறார்...


தளபதி 67 படம் LCU-வில் இணையுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டைட்டில் கார்டில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு........



Next Story

மேலும் செய்திகள்