ஸ்பெயினில் பிரமிக்க வைத்த மனித பிரமிடுகள் அண்ணாந்து பார்த்து வியந்த மக்கள்

x

ஸ்பெயினில் பிரமிக்க வைத்த மனித பிரமிடுகள் அண்ணாந்து பார்த்து வியந்த மக்கள் | Spain | Human Tower

ஸ்பெயினில் இரண்டாடுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மனித பிரமிடுகளுக்கான நிகழ்ச்சி இம்முறை கோலாகலமாக தொடங்கியுள்ளது.

சுமார் 11 ஆயிரம் பார்வையாளர்கள் மத்தியில், ஒருவர் தோள் தாங்கி ஒருவர் ஏறி நின்று மிக பெரிய மனித பிரமிடுகளை அமைத்தது காண்போரை பிரமிக்க வைத்தனர்.

போட்டியில் கலந்து கொண்ட சிறுவர்கள், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ஹெல்மெட்டுடன் களமிறங்கினர்.

போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இந்திய மதிப்புப்படி சுமார் 12 லட்ச ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்