"நாட்டைத் துண்டாட சிலர் துடிக்கிறார்கள்..." - திமுக எம்.பி. கனிமொழி குற்றச்சாட்டு

x

இந்து சாம்ராஜ்யத்தை உருவாக்க எண்ணுபவர்கள்தான், நாட்டை துண்டாக்க துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். சென்னை தம்பு செட்டி தெருவில் நடைபெற்ற, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுநாள் கூட்டத்தில் பேசிய அவர், இதைத் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்