சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு !!! - 31 நிமிடங்கள் வானில் தோன்றிய அற்புத நிகழ்வு

x

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு !!! - 31 நிமிடங்கள் வானில் தோன்றிய அற்புத நிகழ்வு

சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு வரும் நிகழ்வு சூரிய கிரகணம்/பகுதி சூரிய கிரகணம் - 31 நிமிடங்கள் வானில் தோன்றும் நிகழ்வு/தமிழகத்தில் மாலை 5.14 மணி முதல் 5.44 மணி வரை சூரிய கிரகணத்தை காண முடியும்/ரஷ்யாவின் மத்திய பகுதியில் 80% வரை சூரிய கிரகணத்தை காண முடியும்/தமிழகத்தில் 8% வரை கிரகணம் தெரியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்