ஆண் சிங்கத்தை தத்தெடுத்த SK - பின்னணி என்ன?

x

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 வயது ஆண் சிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார். மாவீரன் படத்தில் நடித்துள்ள முடித்து சிவகார்த்திகேயன், அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில், விலங்குகள் தத்தெடுப்பு திட்டத்தின் மூலம், வண்டலூர் பூங்காவில் உள்ள 3 வயது ஆண் சிங்கமான ஷேருவை 6 மாதங்களுக்கு தத்தெடுத்தார். ஷேரு சிங்கத்தின் உணவு செலவு உட்பட 6 மாத பராமரிப்பு செல்வதற்கான பணத்தை பூங்கா நிர்வாகத்திடம் நடிகர் சிவகார்த்திகேயன் செலுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்