'வீரமே ஜெயம்' என முழங்கும் சிவகார்த்திகேயன்... இன்று இரவு 7 மணிக்கு டிரெய்லர்

x

சிவகார்த்திகேயனின் மாவீரன் பட டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா, யோகிபாபு, தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் படம் வரும் 14ஆம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு படத்தின் டிரெய்லரை படக்குழு இன்று வெளியிடுகிறது.


Next Story

மேலும் செய்திகள்