இன்ஸ்டாவை கலக்கும் சிவாங்கியின் - 'தீவானா' பாடல்

x

சின்னத்திரை நடிகை சிவாங்கி பாடி நடித்த தீவானா பாடல் ஒரு மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.

இன்ஸ்டாகிராமில் ஒரு நிமிட பாடல் வீடியோ வைரலாகி வரும் நிலையில், சக இளம் கலைஞர்களுடன் இணைந்து சிவாங்கி பாடி நடித்த தீவானா பாடல் 10 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்