"நந்தினி அக்காவே.. மீனாட்சி அருளால் சோழர்களை முடிச்சுறு" - மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..!

x

பொன்னியின் செல்வன் பட ரிலீசை முன்னிட்டு, நந்தினி அக்காவே, நம்மை சீண்டிய சோழர்களை முடித்துவிடு என மதுரையில் ரசிகர் ஒருவர் ஒட்டிய போஸ்டர் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பொன்னியின் செல்வன்-2 படத்தில் நந்தினியாக நடித்த ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டிய ரசிகர் ஒருவர், பாண்டியர்களின் ஒற்றை நம்பிக்கையே, மீனாட்சி அம்மன் அருள் ஆசியோடு சோழர்கள் கதையை முடித்துவிடு என்ற வாசகங்களுடன் போஸ்டர் ஒட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்