மீண்டும் இணையும் சிங்கம் காம்போ.. குஷியில் கொண்டாடும் ரசிகர்கள்..!!!

x

சூர்யா - சிறுத்தை சிவா இணையும் படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலாவுடன் வணங்கான் படத்தில் நடித்து வரும் சூர்யா, விரைவில் சிறுத்தை சிவாவுடன் இணைய உள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. ஆறு, சிங்கம் படங்களை தொடர்ந்து இந்த படத்திற்காக சூர்யாவுடன் மீண்டும் தேவி ஸ்ரீ பிரசாத் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்