ஏழு ஸ்வரங்களின் ராணி.. அனைத்து இந்திய மொழியில் ஹிட் கொடுத்தவர் - மந்திர குரலால் மயக்கிய வாணி ஜெயராம்

x

இந்தியாவில் புகழ்பெற்ற பின்னணி பாடகி வாணி ஜெயராமின் 77 வது பிறந்த தினம் இன்று... ஏழு ஸ்வரங்களின் ராணியாக கொண்டாடப்படும் அவரது பயணத்தை இந்த தொகுப்பில் காணலாம்...


Next Story

மேலும் செய்திகள்