ரூ.70 லட்சம் மதிப்புள்ள 127 கிலோ வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கு - 20 பேரை கைது செய்த போலீசார்

x

ஓமலூர் அருகே வெள்ளி வியாபாரிகளிடம் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கு.

ரூ.70 லட்சம் மதிப்புள்ள 127 கிலோ வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கு.

5 மாத விசாரணைக்கு பின், 20 பேர் கொண்ட கொள்ளை கும்பலை கைது செய்த போலீசார்.

கொள்ளையடிக்கப்பட்ட 127 கிலோ வெள்ளி கட்டிகளும் முழுமையாக மீட்பு


Next Story

மேலும் செய்திகள்