பம்பரம் போல் சுழன்று சிலம்பம் சுத்தும் மாணவர்கள் - பட்டையை கிளப்பிய பெண் பிள்ளைகள்

x
  • மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாட்டை சார்ந்த 60க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி சென்னையில் நடைபெற்றது.
  • சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள காரப்பாக்கத்தில் தனியார் சார்பில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.
  • இதில் 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.மலேசியா சிங்கப்பூர் இந்தியா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு மாணவர்கள் இந்த சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டனர்.
  • கம்பின் உயரம் கூட இருக்காத சிறுவர்கள் பம்பரம் போல சுழன்று கம்பை சுற்றியது பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது.

Next Story

மேலும் செய்திகள்