10கி.மீ சைக்கிள் ஓட்டியபடி சிலம்பம்...கல்லூரி மாணவர் அசத்தல்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே சைக்கிளில் சென்றபடி சிலம்பம் சுற்றி கல்லூரி அசத்தினார். திருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் வெங்கடேஷ், மாடாம்பூண்டி கூட்டு ரோட்டில் இருந்து மணலூர்பேட்டை வரையிலான பத்து கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் சென்றபடி, இரு கைகளிலும் சிலம்பம் சுற்றியவாறு கடந்தார். கல்லூரி மாணவர் வெங்கடேஷை பல தரப்பினரும் பாராட்டினர்.


Next Story

மேலும் செய்திகள்